يحاول ذهب - حر
தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!
August 01, 2025
|Dinamani Tiruchy
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
-
சொத்து இழப்புக்கு வழிவகுக்கும் மருத்துவமனை தீ விபத்துகள் பிராணவாயு உருளையில் ஏற்படும் கசிவு, மருத்துவ பயன்பாட்டு வாயுக்கள் மற்றும் ரசாயனங்களை தவறாகக் கையாளுதல், தீ பாதுகாப்பு வசதிகள் இல்லாதிருத்தல், மின்னியற்றி (ஜெனரேட்டர்) உள்ளிட்ட மின் உபகரணங்கள் பழுது பாராமை, பழைய மின் கம்பிகள் கொண்ட மின் அமைப்பு, மின்சுற்றில் ஏற்படும் பழுது, அதீத மின் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 60 முதல் 100 மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நிகழ்வதாகவும் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 முதல் 10 மருத்துவமனைகள் தீ விபத்துகளால் பாதிக்கப்படுவதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மருத்துவ உபகரண சேதம், மருத்துவ சேவை முடக்கம், மருந்துகள் இழப்பு, சீரமைப்பு செலவுகள், நிவாரணம் மற்றும் சட்ட ரீதியான செலவுகள் என தீ விபத்து ஒரு மருத்துவமனைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.6 கோடி வரை பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தி பதிவு செய்யும் நோக்கத்துடன் மருத்துவ நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச வசதி மற்றும் சேவை தரநிலைகளை வகுத்து தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மருத்துவ நிறுவனங்களுக்கான முறைப்படுத்துதல் சட்டத்தை இயற்றியுள்ளன.
هذه القصة من طبعة August 01, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tiruchy
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Tiruchy
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Tiruchy
நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 mins
June 11, 2026
Dinamani Tiruchy
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Translate
Change font size

