يحاول ذهب - حر
ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
July 27, 2025
|Dinamani Tiruchy
பிகாரில் ஊர்க்காவல் படை ஆள் தேர்வு வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவர், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கயாஜி, ஜூலை 26:
இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிகார் மாநிலம், கயாஜியில் மாநில அரசு சார்பில் ஊர்க்காவல் படைக்கான உடல்தகுதித் தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 19 வயது இளம்பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
هذه القصة من طبعة July 27, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Tiruchy
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruchy
அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா
தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min
May 02, 2026
Dinamani Tiruchy
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ள நிலையில், கொல்கத்தா மத்திய வர்த்தக மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவை நடைமுறைப்படுத்த கொல்கத்தா மாநகர காவல் துறை தீர்மானித்துள்ளது.
1 min
May 02, 2026
Dinamani Tiruchy
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Tiruchy
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை.
2 mins
May 02, 2026
Dinamani Tiruchy
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Tiruchy
உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தேர்தல்: ஆர்.சி.பால் கனகராஜ் வெற்றி
சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலை வர் ஆர். சி. பால் கனக ராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார்.
1 min
May 01, 2026
Dinamani Tiruchy
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Tiruchy
கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 01, 2026
Translate
Change font size
