يحاول ذهب - حر
தலித்துகளுக்கு அவமதிப்பு: லாலு மீது ராஜ்நாத் சாடல்
July 03, 2025
|Dinamani Tiruchy
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப் படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.
-
பாட்னா, ஜூலை 2: ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப் படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.
அண்மையில் நடைபெற்ற லாலு பிரசாதின் 78-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில், அவரது கால் அருகே அம்பேத்கரின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்த விடியோ காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், லாலுவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
هذه القصة من طبعة July 03, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
வெளியேறியது இந்திய மகளிர் அணி
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruchy
உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!
தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.
3 mins
April 29, 2026
Dinamani Tiruchy
பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்
நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
1 min
April 29, 2026
Dinamani Tiruchy
நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடர்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு
நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடர்பாக மனுதாரர் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
April 29, 2026
Dinamani Tiruchy
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruchy
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
1 min
April 29, 2026
Dinamani Tiruchy
புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.
2 mins
April 28, 2026
Dinamani Tiruchy
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Tiruchy
காலிறுதியில் இந்திய ஆடவர் அணி
டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது.
1 min
April 28, 2026
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
1 min
April 28, 2026
Translate
Change font size

