يحاول ذهب - حر

விளைச்சல் இருந்தும் வீழ்ச்சி ஏன்?

July 03, 2025

|

Dinamani Tiruchy

இந்தியாவின் ‘தேசியக் கனி’ என்றும் ‘பழங்களின் ராஜா’ என்றும் மாம்பழம் போற்றப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.

- இரா.சுந்தரபாண்டியன்

இந்தியாவின் ‘தேசியக் கனி’ என்றும் ‘பழங்களின் ராஜா’ என்றும் மாம்பழம் போற்றப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்திய மாம்பழ வகைகள் அதன் தனித்துவமான நறுமணம், சுவைக்காக உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 2.4 கோடி மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைகின்றன என்றால், சுமார் 32,000 மெட்ரிக் டன்கள்தான் ஏற்றுமதியாகின்றன. மெக்ஸிகோ, நெதர்லாந்து, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது. 2024-இல் இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி 16 கோடி டாலர். இது உலகளாவிய மாம்பழ ஏற்றுமதியில் 9.6% ஆகும்.

உலகின் செல்வச்செழிப்பு மிகுந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, சிங்கப்பூர், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, நியூஸிலாந்து ஆகியவை இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. அல்போன்ஸா, கேசர், பங்கனப்பள்ளி வகைகளுக்கு மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வரவேற்பு அதிகமாக உள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய மாம்பழ ஏற்றுமதி அதிவேக வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-இல் மட்டும் ஏற்றுமதி மதிப்பு ஒரு கோடி டாலர். முந்தைய ஆண்டின் ஏற்றுமதி மதிப்பான 42.6 லட்சம் டாலரை ஒப்பிடும்போது இது 130% அதிகமாகும்.

المزيد من القصص من Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Tiruchy

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruchy

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Translate

Share

-
+

Change font size