يحاول ذهب - حر
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம்
August 13, 2025
|Dinamani Thoothukudi
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதும், நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள்ப்பட்டது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஆக.12:
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய் மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வாக்குரிமையை இழக்கும் வாதம் செயலிழப்பு: அப்போது பேசிய நீதிபதிகள், 'பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு இணங்கி, அங்குள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 7.24 கோடி வாக்காளர்கள் விவரக்குறிப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இது அந்தப் பணிகளால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்கக் கூடும் என்ற வாதத்தை செயலிழக்கச் செய்கிறது என்று தெரிவித்தனர்.
மனுதாரர் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், 'சிறப்பு தீவிர திருத்தத்திற்காக தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஆவணங்கள், பெரும்பாலான பிகார் மக்களிடம் இல்லை' என்றார்.
هذه القصة من طبعة August 13, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 13) வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Thoothukudi
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Thoothukudi
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Thoothukudi
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Translate
Change font size
