يحاول ذهب - حر
தேவை, தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை!
March 01, 2025
|Dinamani Thoothukudi
பேசாத மாநிலங்கள் ஏற் ட்டில் வேலையில்லாத் திண்டாட் டம், ரூபாய் மதிப்பு சரிவு, அத்தியா வசியப் பொருள்களின் விலை உயர்வு, 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மாதந்தோறும் மத்திய அரசின் 5 கிலோ இலவச அரிசியை எதிர்பார்த்திருப்பது, ஜிஎஸ்டி குளறுபடிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற தேவையற்ற சர்ச்சை தலைதூக்கியுள்ளது.
பேசாத மாநிலங்கள் ஏற் ட்டில் வேலையில்லாத் திண்டாட் டம், ரூபாய் மதிப்பு சரிவு, அத்தியா வசியப் பொருள்களின் விலை உயர்வு, 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மாதந்தோறும் மத்திய அரசின் 5 கிலோ இலவச அரிசியை எதிர்பார்த்திருப்பது, ஜிஎஸ்டி குளறுபடிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற தேவையற்ற சர்ச்சை தலைதூக்கியுள்ளது. இது, முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப உதவுமேயன்றி, எவருக்கும் பலனளிக்கப் போவதில்லை.
ஹிந்தியை மறைமுகமாகத் திணிக்க வகை செய்யும் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்றும், மாநிலத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலினும், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இத்துடன், ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் போராட்டமும் நடை பெற்றது.
தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்று, நேற்றல்ல 1937-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1963- இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஹிந்தி ஆட்சி மொழிப் பிரச்னை தலைதூக்கியது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதை யடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜவா ஹர்லால் நேரு அலுவல் மொழி சட்டத்தில் 1965-ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஹிந்தி ஆங்கிலமே தொடர்பு மொழியாக நீடிக்கும் என உறுதியளித்தார்.
هذه القصة من طبعة March 01, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும், மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 06, 2026
Dinamani Thoothukudi
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்
ரஷிய அதிபர் புதின்
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Thoothukudi
உலகிற்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா
விழுப்புரம், ஜூன் 5: உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.
1 mins
June 06, 2026
Translate
Change font size
