يحاول ذهب - حر
சிறுநீரக முறைகேடு: இரு தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
August 11, 2025
|Dinamani Thanjavur
முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
-
சென்னை, ஆக. 10:
இதேபோன்று உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகளைத் தவிர்க்க மாநில அளவில் புதிய குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநர் டாக்டர் வினித் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதன்படி, டாக்டர் எஸ்.வினீத், மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குநர் (சட்டம்) டாக்டர் மீனாட்சி சுந்தரி, இணை இயக்குநர்கள் டாக்டர் ராஜ்மோகன், கே.மாரிமுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் ஆகியோர் அடங்கிய குழு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனையில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
هذه القصة من طبعة August 11, 2025 من Dinamani Thanjavur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Thanjavur
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Thanjavur
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Thanjavur
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Thanjavur
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Thanjavur
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Thanjavur
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Thanjavur
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Thanjavur
நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 mins
June 11, 2026
Dinamani Thanjavur
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Translate
Change font size

