يحاول ذهب - حر
மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி
June 02, 2025
|Dinamani Thanjavur
முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி
-
மதுரை, ஜூன் 1: மக்களின் மகத்தான ஆதரவுடன் வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அந்தக் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: மதுரையில் 7-ஆவது முறையாக திமுக பொதுக் குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்க அடித்தளம் அமைக்கும் பொதுக்குழுக் கூட்டம். இது வழக்கமான பொதுக் குழுக் கூட்டம் அல்ல. பேரவைத் தேர்தலில் திமுக 7-ஆவது முறையாக வெற்றி வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக் குழு.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லை என ஆணவமாகச் சொல்ல நான் விரும்புவதில்லை. அதேநேரத்தில், இரவு, பகல் பாராமல், தன்னலம் கருதாமல் கட்சிப் பணியாற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்களால் பேரவைத் தேர்தலில் மீண்டும் நமது கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
அனைத்துப் பக்கங்களிலும் எதிரிகள்: திமுக அனுபவிக்கும் சோதனைகளும், நெருக்கடிகளும் சாதாரணமானதல்ல. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியைப் போன்றுதான் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டம் மாநில உரிமைக்கானது.
هذه القصة من طبعة June 02, 2025 من Dinamani Thanjavur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thanjavur
Dinamani Thanjavur
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Thanjavur
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Thanjavur
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Thanjavur
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Thanjavur
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Translate
Change font size
