يحاول ذهب - حر

நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூல்

July 20, 2025

|

Dinamani Tenkasi

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை, ஜூலை 19:

இந்நிலையில், கடந்த மே மாதம் உதகையில் நடந்த நாய்கள் கண்காட்சியில், நெகிழி குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கண்காட்சிக்கு நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் நெகிழி குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. கண்காட்சியில் இவற்றைப் பயன்படுத்தியவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

المزيد من القصص من Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Tenkasi

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்கும் அரசாணை ரத்து

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

புதிய கட்சி தொடங்கினார் காடுவெட்டி குரு மகள்

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் மகள் குரு.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Translate

Share

-
+

Change font size