يحاول ذهب - حر
3-ஆவது சுற்றில் சின்னர், ஸ்வியாடெக்
July 05, 2025
|Dinamani Tenkasi
புல் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
-
லண்டன், ஜூலை 4: புல் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற நேர் செட்களில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டர் வுகிச்சை வீழ்த்தினார்.
போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 7-5, 6-4 என்ற வகையில், மற்றொரு ஆஸ்திரேலியரான ரிங்கி ஹிஜிகடாவை தோற்கடித்தார்.
4-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பர் 4-6, 3-6, 6-1, 4-6 என்ற வகையில், குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
هذه القصة من طبعة July 05, 2025 من Dinamani Tenkasi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tenkasi
Dinamani Tenkasi
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tenkasi
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tenkasi
விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காதது மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாகும்: கமல்ஹாசன்
தவெக தலைவர் விஜய்யை, ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
1 min
May 08, 2026
Dinamani Tenkasi
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Tenkasi
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tenkasi
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Tenkasi
போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
May 08, 2026
Dinamani Tenkasi
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tenkasi
மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
1 min
May 06, 2026
Dinamani Tenkasi
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Translate
Change font size
