يحاول ذهب - حر

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு

July 13, 2025

|

Dinamani Salem

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம், ஜூலை 12: இதையொட்டி, நகரெங்கும் அலங்கார மின் விளக்குகள், சுவாமி பாடல்களால் திருவிழாகோலம் பூண்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான பாலாலயம் கடந்த பிப்.10-ஆம் தேதி நடைபெற்று திருப்பணிகள் தொடங்கின. இதில் முதல் கட்டமாக சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணைக் கோயில்களான பழனியாண்டவர், சொக்கநாதர், குருநாதன் கோயில், பாம்பலம்மன் கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்குகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோயிலின் துணைக் கோயில்களான சரவணப்பொய்கையில் உள்ள ஆறுமுக சுவாமி கோயில், படிக்கட்டு விநாயகர், மலைக்குப் பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், சப்த கன்னிமார்கள் கோயில், மலை மேல் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில் ஆகிய கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரம், சிறிய விமானங்கள் உள்ளிட்ட பகுதிகள், கோயிலின் உள்பகுதி, மேல் நிலைகளில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன.

المزيد من القصص من Dinamani Salem

Dinamani Salem

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Dinamani Salem

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Salem

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size