Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

July 06, 2025

|

Dinamani Salem

ராகுல் காந்தி தரப்பில் வாதம்

புது தில்லி, ஜூலை 5: அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துக்களை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது.

தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பாக நடைபெற்ற இந்த விசாரணையில், ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா ஆஜராகி வாதிட்டதாவது:

கடந்த 1937-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஜே.பி.கிருபளானி, ரஃபி அகமதுகித் வாய் உள்ளிட்டோர் ஏஜேஎல் நிறுவனத்தை தொடங்கினர். அப்போது தயாரிக்கப்பட்ட அந்த நிறுவன சாசனத்தில் ஏஜேஎல்லின் கொள்கையே காங்கிரஸின் கொள்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏஜேஎல்லுக்கு புத்துயிரூட்டுவதே நோக்கம்: ஏஜேஎல் நிறுவனம் லாபம் ஈட்டியதில்லை. சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாக இருந்த அந்த நிறுவனத்தை மீட்டெடுக்கவே காங்கிரஸ் முயற்சித்தது. அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடனை திருப்பி வசூலிப்பது பிரச்னையல்ல. அந்த நிறுவனத்துக்கு புத்துயிரூட்டி, அதை மீண்டும் வெற்றிகரமான பாதைக்குத் திருப்ப வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

المزيد من القصص من Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீர்திருத்தம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தினார்.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

Dinamani Salem

'பஞ்சலட்சணம்' படிப்போம்

பஞ்சலட்சணம் என்றவுடன் ஏதோ ஐந்து லட்சணம் குறித்துக் கூறுகிறார்கள் என்று தோன்றும்.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

Dinamani Salem

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!

நம் வாழ்வுக்கு அடிப்படையாய் நம்மைச் சூழ்ந்திருக்கிற வளமான இயற்கை நிலையே சுற்றுச்சூழல் என்பது.

time to read

1 mins

April 12, 2026

Dinamani Salem

20,000 டன் எல்பிஜியுடன் இந்தியா வரும் கப்பல்

அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக இந்தியக் கொடி பொருத்திய எல்பிஜி டேங்கர் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

ஈரான்-அமெரிக்கா பேச்சு தொடக்கம்

பாகிஸ்தானில் தலைவர்கள் முகாம்

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

வைஷாலிக்கு 4-ஆவது வெற்றி

ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆர். வைஷாலி நான்காவது வெற்றி பெற்றுள்ளார்.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

ஆசிய மல்யுத்தம்: சுஜித், அபிமன்யுவுக்கு தங்கம்

ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஜித், அபிமன்யூ ஆகியோர் தங்கம் வென்றனர்.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

நைஜீரியாவில் 400 பயங்கரவாதிகளுக்கு சிறை

நைஜீரியாவில் சுமார் 400 பயங்கரவாதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

இந்தியப் பங்குச்சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவிய பதற்றம் தணிந்தது.

time to read

1 min

April 12, 2026

Dinamani Salem

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாய பொருள்களை இறக்குமதி செய்யும் நிலை வரும்

அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம்

time to read

1 min

April 12, 2026

Translate

Share

-
+

Change font size