Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

May 01, 2026

|

Dinamani Pudukkottai

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா (மே 1) நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.பாரதம் உலகுக்கு வழங்கியுள்ள கொடைகளில் தலையாயது பௌத்தம். புத்தர்பிரானின் வாழ்வும் வாக்கும் பல கோடி மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

தன்னை அறிதலை உலகுக்குக் கற்றுக் கொடுத்தது பாரதம். புத்தர் என்ற சொல்லுக்கு விழிப்புணர்வு பெற்றவர் என்பதே பொருள். மக்கள் தன்னையறிய வேண்டும் என உழைத்த மகானின் அவதார தினமும் ஞானம் அடைந்த தினமும் ஒரே நாளில் அமைந்திருக்கிறது.

இளவரசனாகப் பிறந்த சித்தார்த்தர் அரச ஆடம்பரத்தில் வளர்ந்தவர். 29-ஆவது வயதில் அரண்மனை, மனைவி, மகன், செல்வம் அனைத்தையும் துறந்து ஆன்மிக அறிவொளிக்கான தேடலோடு அலைந்து திரிந்தார். ஆறு ஆண்டுகாலம் வாழ்வின் உண்மையைத் தேடியவருக்கு புத்த கயாவில் போதி மரத்தடியில் உயர்ந்த ஞானம் உள்ளத்தில் மலர்ந்தது. புத்தர் என்ற மகானாக உயர்ந்தார்.

நான்கு உன்னத உண்மைகளையும், அதை அடைவதற்கான ஐந்து ஒழுக்கங்களையும் சித்தார்த்தர் உணர்ந்த அந்தத் தருணமே ஒரு புதிய சித்தாந்தத்தின் தொடக்கமாகவும் உலக வரலாற்றில் பாரதத்தின் பெருமையாகவும் மலர்ந்தது.

வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத்தில் தனது முதல் போதனையை ஐந்து துறவிகளுக்கு வழங்கினார். 'தர்மத்தின் சக்கரத்தை இயக்குதல்' என்று புகழப்படும் இந்த தர்ம போதனையே பௌத்தத்தின் கோட்பாடாக விரிந்தது. இந்தச் சொற்பொழிவு பௌத்த சமயத்தின் தொடக்கமாக அமைந்தது.

இரண்டாண்டு காலம் மக்களுக்கு அறத்தின் பாதையை எடுத்துச் சொல்லி வந்த புத்தரால் ஈர்க்கப்பட்டு மகத மன்னர் பிம்பிசாரர் ராஜகிரிகாவில் வேணு வனா (மூங்கில் தோப்பு) மடாலயத்தை நன்கொடையாக வழங்கினார். செல்வந்தர் அனதபிண்டிகா, ஜெதவன தோப்பு நிலம் முழுவதையும் தங்க நாணயங்களால் நிறைத்து மடாலயம் எழுப்புவதற்குக் கொடை அளித்தார். அறத்தைப் பின்பற்றுவதில் பாரதம் கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இத்தகைய சம்பவங்கள்.

புத்தபிரானின் நான்கு உண்மைகளை மடாலயங்கள் போதித்தன. ஆசையே துன்பத்துக்குக் காரணம்; ஆசையை விலக்குவதால் துன்பத்திலிருந்து விடுபடலாம்; துன்பத்தை அகற்றுவதற்கான எட்டு நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் துன்பமற்று வாழலாம். கடந்த காலத்தை எண்ணி வருந்தாமல் நிகழ்காலத்தில் வாழுங்கள்.

المزيد من القصص من Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஹீரோயின் லைன் அப்!

கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Pudukkottai

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

time to read

1 mins

May 03, 2026

Dinamani Pudukkottai

மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

பறவைக் காதலன்

உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.

time to read

1 min

May 03, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஜேக் சின்னர்-அலெக்ஸ் ஸ்வெரேவ்

மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

time to read

1 min

May 03, 2026

Listen

Translate

Share

-
+

Change font size