يحاول ذهب - حر

அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

December 19, 2025

|

Dinamani Pudukkottai

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.

- -கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு).

பல கிராமங்களில் நெல் அறுவடையான பின்னர் நெல்லை மரக்காலால் அளப்பதற்கு முன்னர் 'திருவரங்கம் பெரிய கோயில்' என அழைத்து, அளந்த பின்னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

கோயிலில் பெருமாள் - பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டியார், தளிகை - பெரிய அவசரம், வாத்தியம் - பெரிய மேளம் என்று 'பெரிய' என்ற அடைமொழிச் சிறப்புடன் புகழப்படுகிறது.

நாதமுனிகள், உய்யக் கொண்டார், ஆளவந்தார், பெரிய நம்பிகள், எம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர், நம் பிள்ளை, பெரிய வாச்சான் பிள்ளை, பெரிய ஜீயர் போன்ற பல வைணவ ஆச்சாரியர்கள் இங்கே பெருந்தொண்டு செய்துள்ளனர்.

கோயிலில் மாதம்தோறும் திருவிழாதான். எனினும், மார்கழி மாதத்தில் நடைபெறும் 'வைகுண்ட ஏகாதசி திருவிழா' மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா திருமொழித் திருநாள் (பகல் பத்து), திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து) என அழைக்கப்பட்டு, ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப்பெற்று 'தெய்வத் தமிழ் விழாவாக' நடைபெறுகிறது.

ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவரும் அரங்கனைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும், அரங்கனோடு ஒன்றிய பெருமையும் உடையது இத்தலம்.

المزيد من القصص من Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Pudukkottai

நாளைமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

முதல்முறையாக வாசகர்களுக்கு இலவச அனுமதி

time to read

2 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Pudukkottai

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size