يحاول ذهب - حر
போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?
August 24, 2025
|Dinamani Pudukkottai
உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, பின்னர் புதினுக்கும், ஸெலென்ஸ்கிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் இந்த விவகாரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தத் தீர்வும் எட்டாத விரக்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறியது இது.
அமைதியை ஏற்படுத்துவதற்காக உக்ரைன் தனது பகுதிகளை விட்டுத் தர வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அவர் இறங்கி வந்துவிட்டார். புதினை திருப்திப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் கிடையாது என்றும் அவர் கறாராகக் கூறிவிட்டார். ஆனால் இத்தனைக்குப் பிறகும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கெர்சான் ஆகிய நான்கு மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, உக்ரைனை ராணுவ வலிமையற்ற தாக்குவது உள்ளிட்ட தங்களது இலக்குகளை அடையும் வரை போர் தொடரும் என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறி வருகிறது. இந்த நிலையில், இப்போது இருக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளை நீட்டிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்துக்கு அந்த நாடு சம்மதிக்குமா என்பது சந்தேகமே.
هذه القصة من طبعة August 24, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
குற்றப்பத்திரிகை ஆவணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மறுக்க முடியாது
உச்சநீதிமன்றம்
1 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min
June 07, 2026
Dinamani Pudukkottai
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Pudukkottai
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Translate
Change font size
