டிரம்ப்புடனான மோதல் எதிரொலி புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்
July 07, 2025
|Dinamani Pudukkottai
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புடனான மோதலைத் தொடர்ந்து 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
-
நியூ யார்க், ஜூலை 6:
அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார் 'டெஸ்லா' நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க். டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு தனிப்பட்ட முறையில் அதிக நிதி அளித்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்.
அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான கமலா ஹாரீஸை டிரம்ப் வீழ்த்தினார். தொடர்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறை பொறுப்பேற்றார்.
டிரம்ப் நிர்வாகத்தில், அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு எலான் மஸ்க் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான ஒற்றுமை, உலக அளவில் கவனம் ஈர்த்தது. அதேநேரம், டிரம்ப் நிர்வாகத்தின் சில சர்ச்சைக்குரிய சர்வதேச முடிவுகள் பல நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தின.
هذه القصة من طبعة July 07, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Pudukkottai
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Pudukkottai
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Pudukkottai
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Pudukkottai
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Translate
Change font size
