يحاول ذهب - حر
நூறு தமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்குவதே லட்சியம்
August 24, 2025
|Dinamani Puducherry
என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம்.
என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம். தமிழ் பற்றி மேடை கள்தோறும் விழிப்புணர்வுப் பேச்சுகளை அளிக்க வேண்டும். புராதனக் கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த காணொளிகளைப் பதிவிட்டு இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் என் மனதில் உள்ளன” என்கிறார் பெ.ஆசிகா.
சென்னை கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆறு இலக்கியங்கள் சார்ந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும் நடத்துகிறது. இவற்றில் அதிக அளவில் பரிசு பெறக் கூடிய பெண் போட்டியாளருக்கு 'சாலமன் பாப்பையா' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அந்த அமைப்பின் பொன் விழா ஆண்டில் விருது பெற்றவர் ஆசிகா.
தெளிவான தமிழ் உச்சரிப்பும், தேன் போன்ற குரலும் ஆசிகாவுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. தன் கருத்துக்களை மேடைகளில் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அவரிடம் பேசியபோது:
“எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொடுகூர் கிராமம். எனது தந்தை பெரியசாமி, தச்சர். அம்மா பெயர் வள்ளி, இல்லத்தரசி. அகிலா, அபிலா என்ற இரண்டு சகோதரிகளும், அரவிந்த் என்ற சகோதரரும் உள்ளனர். நாங்கள் மொத்தம் ஆறு பேர். நான் கடைக்குட்டி. நான் எம்.எஸ்ஸி., பி.எட். படித்துவிட்டு, எம்.எட். இறுதி யாண்டு படிக்கிறேன்.
هذه القصة من طبعة August 24, 2025 من Dinamani Puducherry.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Puducherry
Dinamani Puducherry
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Puducherry
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Puducherry
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
July 01, 2026
Dinamani Puducherry
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Puducherry
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Puducherry
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Translate
Change font size
