يحاول ذهب - حر
விளைச்சல் இருந்தும் வீழ்ச்சி ஏன்?
July 03, 2025
|Dinamani Puducherry
இந்தியாவின் தேசியக் கனி என்றும் பழங்களின் ராஜா என்றும் மாம்பழம் போற்றப்படுகிறது. உலகின் மிகப் பெரிய மாம்பழ உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இந்திய மாம்பழ வகைகள் அதன் தனித்துவமான நறுமணம், சுவைக்காக உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 2.4 கோடி மெட்ரிக்டன் மாம்பழங்கள் விளைகின்றன என்றால், சுமார் 32,000 மெட்ரிக் டன்கள்தான் ஏற்றுமதியாகின்றன. மெக்ஸிகோ, நெதர்லாந்து, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது. 2024-இல் இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி 16 கோடி டாலர். இது உலகளாவிய மாம்பழ ஏற்றுமதியில் 9.6% ஆகும்.
உலகின் செல்வச்செழிப்பு மிகுந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, சிங்கப்பூர், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, நியூஸிலாந்து ஆகியவை இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. அல்போன்ஸா, கேசர், பங்கனப்பள்ளி வகைகளுக்கு மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வரவேற்பு அதிகமாக உள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய மாம்பழ ஏற்றுமதி அதிவேக வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-இல் மட்டும் ஏற்றுமதி மதிப்பு ஒரு கோடி டாலர். முந்தைய ஆண்டின் ஏற்றுமதி மதிப்பான 42.6 லட்சம் டாலரை ஒப்பிடும்போது இது 130% அதிகமாகும்.
هذه القصة من طبعة July 03, 2025 من Dinamani Puducherry.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Puducherry
Dinamani Puducherry
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Puducherry
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய கொசபலேவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
January 14, 2026
Dinamani Puducherry
ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன் அனுமதி பெறுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
1 min
January 14, 2026
Dinamani Puducherry
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூர் கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த முதல்நிலைக் காவலரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
January 14, 2026
Dinamani Puducherry
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Puducherry
ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Puducherry
குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்
1 mins
January 14, 2026
Dinamani Puducherry
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Puducherry
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Puducherry
தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Translate
Change font size
