يحاول ذهب - حر
வங்கதேசத்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆதார்: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியர் மீது குற்றப்பத்திரிகை
June 17, 2025
|Dinamani Puducherry
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு ஆதார் உள்ளிட்ட இந்திய அடையாள அட்டைகளை வழங்கிய வழக்கில் அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
-
புது தில்லி, ஜூன் 16:
இவர் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இந்திய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 5 இந்திய அடையாள அட்டைகளை தான் பெற்று இந்தியராக வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் அங்கு சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவருக்கும் இதுபோன்ற இந்திய அடையாள அட்டைகளை அவர் வழங்கியுள்ளதாக கூறி, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
هذه القصة من طبعة June 17, 2025 من Dinamani Puducherry.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Puducherry
Dinamani Puducherry
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Puducherry
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Puducherry
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு
சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
1 min
April 30, 2026
Dinamani Puducherry
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Puducherry
தமிழகத்துக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. நீர்: கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
April 30, 2026
Dinamani Puducherry
காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞர் கைது
சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
April 30, 2026
Dinamani Puducherry
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Puducherry
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Puducherry
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Puducherry
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Translate
Change font size

