Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

March 18, 2025

|

Dinamani Puducherry

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றிப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, மார்ச் 17:

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தமிழக அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாநில அரசு பின்பற்றவில்லை என்று கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம், ஜன.6-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

المزيد من القصص من Dinamani Puducherry

Dinamani Puducherry

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி

நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Puducherry

வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size