يحاول ذهب - حر
ஜேஎன்யு: முனைவர் படிப்புக்கான 2-ஆம் கட்ட சேர்க்கை டிசம்பரில் தொடக்கம்
July 07, 2025
|Dinamani New Delhi
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) 2025-26 கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட முனைவர் சேர்க்கை டிசம்பரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
-
புது தில்லி, ஜூலை 6:
சேர்க்கை செயல்முறை யுஜிசி/சிஎஸ்ஐஆர் - ஜேஆர்எஃப், டிபிடி - ஜேஆர்எஃப், ஐசிஎம்ஆர் - ஜேஆர்எஃப் போன்ற தேர்வுகள் மூலம் நடைபெறும்.
தங்கள் ஆய்வறிக்கையை முடிக்கவிருக்கும் பிஎச்டி மாணவர்கள் தங்கள் விடுதியில் நீண்ட காலம் தங்க விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
هذه القصة من طبعة July 07, 2025 من Dinamani New Delhi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani New Delhi
Dinamani New Delhi
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்தனர்.
1 min
May 07, 2026
Dinamani New Delhi
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani New Delhi
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani New Delhi
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani New Delhi
திரிணமூல் பிரமுகர் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
1 min
May 06, 2026
Dinamani New Delhi
கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
1 mins
May 06, 2026
Dinamani New Delhi
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?
முதல்வரைச் சந்தித்த பின்னர் தலைவர்கள் பேட்டி
1 min
May 06, 2026
Dinamani New Delhi
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani New Delhi
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani New Delhi
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Translate
Change font size
