Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

August 12, 2025

|

Dinamani Namakkal

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்தது.

வெலிங்டன், ஆக 11:

இதுகுறித்து அந்த நாட்டு பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் மேற்கொள்ள அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

எங்களின் சில நிபந்தனைகளை பாலஸ்தீன அரசு நிறைவேற்றுவதைப் பொருத்து இந்த முடிவு செயல்படுத்தப்படும்.

மத்திய கிழக்கில் தொடரும் வன்முறைச் சங்கிலியை உடைத்தெறிய இரு தேசத் தீர்வை (இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு சுதந்திர அண்டை நாடுகளாகச் செயல்படுவது) மட்டுமே மனிதாபிமானம் தழைப்பதற்கான ஒரே நம்பிக்கை.

المزيد من القصص من Dinamani Namakkal

Dinamani Namakkal

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆஸி. யுடனான ஒருநாள் தொடர்: வரலாறு படைத்தது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

அரசு மருத்துவமனைகளில் இனி முன்பதிவு நடைமுறை

அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முன்பதிவு (அப்பாயின்மென்ட்) பெற்றுமருத்து வரைச் சந்திக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்

time to read

2 mins

June 12, 2026

Dinamani Namakkal

மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Namakkal

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை சர்ச்சை: பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்

ராமர் கோயில் அறக்கட்டளை புதிய தலைவர்

time to read

1 min

June 12, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Namakkal

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Translate

Share

-
+

Change font size