يحاول ذهب - حر
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்
February 27, 2025
|Dinamani Namakkal
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை, பிப். 26: இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை தரமணியில் செயல்பட்டுவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என இரு தளங்களில் செயல்படும் இவர், 15 நூல்களை எழுதியுள்ளார்.
சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
هذه القصة من طبعة February 27, 2025 من Dinamani Namakkal.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Namakkal
Dinamani Namakkal
மருத்துவப் பல்கலை.: பொறுப்பு துணைவேந்தர் புஷ்கலா
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யின் துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமியின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, மருத்துவப் பேராசிரியர் டாக்டர் புஷ்கலா அந்தப் பொறுப்பை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்
1 min
June 02, 2026
Dinamani Namakkal
மாநகராட்சிக் குடிநீர் சுத்தமில்லை எனப் புகார்: குழாய்த் தண்ணீரை குடித்த மேயர் பதிலடி!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சி மேயர் புஷ்யமித்ர பார்கவ், குழாய் தண்ணீரைக் குடித்து அதன் சுத்தத்தை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
ஆர்டிஇ மாணவர்களின் பெற்றோருக்கு வருமான வரம்பை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஇ) சேர்க்கைப் பெறும் சமூக ரீதியில் பின் தங்கிய மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.
1 mins
June 02, 2026
Dinamani Namakkal
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓர் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தேர்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
உதிரிபாக விநியோக நிறுவனத்தில் தீ ஹூண்டாய் கார் உற்பத்தி பாதிப்பு
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கிய உதிரிபாக விநியோக நிறுவனமான 'மோபிஸ் இந்தியா' ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹூண்டாய் கார் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்
சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி
இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
1 min
June 02, 2026
Dinamani Namakkal
22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
June 02, 2026
Translate
Change font size
