Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லட்சுமி உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

August 15, 2025

|

Dinamani Nagapattinam

மெச்சத்தக்க பணி பதக்கத்துக்கு 21 பேர் தேர்வு

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி, ஆக. 14: காவல் துறையில் அளப்பரிய பணியாற்றியதற்காக வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் ஜி. கார்த்திகேயன், எஸ். லட்சுமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சிறப்புப்பணி பதக்கத்துக்கு எஸ்.பிக்கள் ஏ. ஜெயலட்சுமி, எஸ். விமலா உள்ளிட்ட 21 பேர் தேர்வானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு 233 பேருக்கு வீரதீரச் செயலுக்கான பதக்கம், 99 பேருக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு சேவைக்கான பதக்கம் மற்றும் 758 பேருக்கு மெச்சத்தக்க அல்லது சிறப்புப்பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தீயணைப்புப்படை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, சிறைத்துறை ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான பதக்கங்களும் அடங்கும்.

தீரச்செயல் பதக்கங்களைப் பெறுவோரில் அதிகபட்சமாக 152 பேர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், 54 பேர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட படையினர், வடகிழக்கில் மூன்று பேரும், 24 பேர் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த படையினரும் அடங்குவர்.

المزيد من القصص من Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஆஸி. யுடனான ஒருநாள் தொடர்: வரலாறு படைத்தது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Nagapattinam

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Translate

Share

-
+

Change font size