يحاول ذهب - حر

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவர்

April 28, 2025

|

Dinamani Nagapattinam

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

வாஷிங்டன், ஏப். 27: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவர் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.

المزيد من القصص من Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தை!

ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் பார்க்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன். ஷாஜி கைலாஷ், சரவண சுப்பையா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். இப்போது 'மதறாஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

time to read

2 mins

November 09, 2025

Dinamani Nagapattinam

இரும்புச்சத்துகளைத் தடுக்கும் உணவுகள்...

உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ரத்தச் சிவப்பணுக்களில் காணப்படும் புரதமான ஹீமோகுளோபினை உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்துகள் தேவை. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அது ரத்தச் சோகைக்கு வழிவகுக்கும்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Nagapattinam

கலித்தொகையில் இளவேனில் காலம்!

ஓர் ஆண்டில் மாறும் பருவங்களை மேலை நாட்டி னர் இளவேனில், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்று நான்காகப் பிரித்தனர். நம் தமிழ் முன்னோர் இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனில் காலம் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி) , குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக்காலம் (மார்கழி, தை), பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்று ஆறு பருவங்களாகப் பிரித்தனர். இளவேனில், முதுவேனில் என்பன கோடை காலத்தையும், கார் என்பது மழைக்காலத்தையும் குறிக்கும்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Nagapattinam

விவசாயத்தில் புதிய உத்தி!

சாதிக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் பலர். ஆனால், அதை நனவாக்கி வெற்றி பெறுபவர்கள் சிலரே! அந்தச் சிலரின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கனவு காண்பவர்களை ஊக்குவிக்கிறது. அனுஷ்கா ஜெய்ஸ்வால், கல்லூரி வேலை வாய்ப்புகளை ஏற்காமல், அவர் கண்ட கனவைத் துரத்தி வெற்றிபெற்றார்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Nagapattinam

குட்டி நாயின் பெரிய சாதனை!

விளம்பர மாடல்கள் மனிதர்கள் மட்டுமல்ல; ஐந்தறிவு கொண்ட பிராணிகளும்தான்.

time to read

1 mins

November 09, 2025

Dinamani Nagapattinam

போரைத் தடுக்கும் தும்பிகள்!

பகையுணர்வு கொண்ட இருவரையோ, குழுவையோ ஒன்று சேர்க்க வேண்டும். அல்லது அவரை அமைதிப்படுத்தி நல் வழி யில் கொண்டு வர வேண்டும் என்ற எண் ணத்தில் இருவரிடமும் ஒரு குழுவோ அல் லது தனி மனிதனோ ஒருமுறை சென்றோ அல்லது பலமுறை மாறி மாறிச் சென்றோ அமைதிப்படுத்துவது வழக்கமும் அன்று தொட்டு இன்று வரை வழக்கத்திலுள்ளது. இச்செயலைச் சந்து செய்தல் என்றும் சந்து பிசைதல் என்றும் கூறுவர்.

time to read

1 mins

November 09, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவில் 'மதுரை'

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகரான பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன. மிக அழகுடனும், கம்பீரத்துடனும் காட்சி அளிக்கும் இதன் ஒரு பிரிவு தெற்காசிய கலைப்பொருள்களைக் கொண்டதாகும். இந்தப் பிரிவில் மதுரை மாநகரில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயிலிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்டபத்தின் பகுதியை மிக அழகாகக் காட்சிக்கு வைத்துள்ளனர். அந்த மண்டபம் பற்றிய குறிப்பும் அருகிலேயே உள்ளது.

time to read

1 mins

November 09, 2025

Dinamani Nagapattinam

சீமான் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 59ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

November 09, 2025

Dinamani Nagapattinam

ஒரே அணி... ஒரே கனவு..!

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் 1983, 2011 -ஆம் ஆண்டுகள் மறக்கமுடியாதவை. 1983-இல் கபில்தேவும், 2011-இல் தோனியும் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார்கள். இப்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி தன் பங்குக்கு, ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவில் வாழும் 70 கோடி பெண்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாக நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு மாறியுள்ளது.

time to read

2 mins

November 09, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் - ஆப்கன் பேச்சு மீண்டும் தோல்வி

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைதியை உறுதிசெய்வதற்காக துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது.

time to read

1 min

November 09, 2025

Translate

Share

-
+

Change font size