يحاول ذهب - حر

ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...

September 04, 2025

|

Dinamani Madurai

அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.

- டி.எஸ். தியாகராசன்

தயம் கவர் இதிகாசம் இராமாயணத்தை யாத்தவன் வேட்டுவக் குலத் தோன்றல் வால்மீகி. பார்புகழ் பாரதத்தை, மகாபாரதமாக்கி மகிழ்ந்தவன் செம்படவர் குலவழி வந்த வியாசன். கோடானு கோடி பேர் தினம் உச்சாடனம் செய்யும் உயர் மந்திரம் காயத்ரியை செப்பியவன் க்ஷத்ரியகுல மகன் விசுவாமித்திரன். அப்போதெல்லாம் மக்கள் எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பி னும் என்னுமாப்போல அவரவரின் பிறப் பின் அடையாளம் காணாது அவர்கள் படைத்த சாத்திரத்தைப் படித்தார்கள். பயன்பல பெற்றார்கள்.

தொன்மை வேத இலக்கியமான 'ரிக்' நூலிலும் வேற்றுமைக் கீற்றுக்கள் புலப் படவில்லை. மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதிகள் அந்நாளைய குப்த, மௌரிய பேரரசுகளில் திருமண உறவு கொண்டபோதும் ஜாதிகள் பேசப் படவில்லை. பல்லவர் ஆட்சிக் கட்டிலில் இருந்த சமயத்தில் அந்தணர்களோடு பிற ஜாதியினரும் திருமண உறவு வைத்திருந் ததாக வரலாறு பேசும் காலை கொடிய ஜாதீயம் தென்படவில்லை.

المزيد من القصص من Dinamani Madurai

Dinamani Madurai

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Madurai

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Madurai

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Madurai

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Madurai

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Madurai

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size