استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

உயர்நிலையில் ஊழலை வேரறுக்கவே பதவிப் பறிப்பு மசோதா

August 23, 2025

|

Dinamani Madurai

விரைவில் மக்கள்தொகை ஆய்வுத் திட்டம்

கயாஜி, ஆக. 22: தீவிர குற்றப் புகாரில் கைதாகும் பிரதமர், முதல்வர் கள், அமைச்சர்களைப் பதவி நீக்குவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, ஆட்சி அதிகாரத்தின் உயர்நிலையில் ஊழலை வேரறுப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் ஊழலில் ஈடுபட்டு சிறையிலோ அல்லது ஜாமீன் பெற்று வெளியிலோ இருக்கின்றனர்; தங்கள் அரசியல் கனவுகள் சிதைந்துவிடும் என்பதால், இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்றும் அவர் சாடினார்.

المزيد من القصص من Dinamani Madurai

Dinamani Madurai

வெர்ஸ்டாபெனுக்கு 5-ஆவது வெற்றி

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 19ஆவது ரேஸான யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

புதிய தலைமை மலர்கிறது!

காந்தியம் தேங்காத நீரோடை; காந்தியர்கள் தேங்குவார்கள்; காந்தியம் தேங்காது. அதற்கான தலைமை இருந்தால் அது பயணித்துக் கொண்டேயிருக்கும். நாம் இன்று களத்தில் புதுமைக் காந்தியர்களை மக்களுடன் செயல்பாட்டில் பார்க்கிறோம். அது நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இவர்களின் பணிகள் என்னென்ன? இவர்கள் சாதாரண இளைஞர்கள்தான்; வெளிநாட்டிலிருந்து வரவில்லை.

time to read

3 mins

October 22, 2025

Dinamani Madurai

ஒருநாள் கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் ஓவரில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர், தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

சிதம்பரத்தில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள்; 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பலத்த மழையால், நீர் வடியாமல் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2,000 ஏக்கரில் கம்பு பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

இந்திய ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன்

தென்னாப்பிரிக்க'ஏ' அணிக்கு எதிரான சிவப்புப் பந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய 'ஏ' அணியின் கேப்டனாக, விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பந்த் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

சக்காரியை சாய்த்தார் லெய்லா

ஜப்பானில் நடைபெறும் டோரே பான் பசிஃபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டஸ், அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனர்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

வரும் அக். 31-இல் தொடங்கும் 2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கான இலச்சினையை (லோகோ) கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 22, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

time to read

1 min

October 20, 2025

Translate

Share

-
+

Change font size