يحاول ذهب - حر

திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி

August 05, 2025

|

Dinamani Madurai

திமுகவுடன் நான் கூட்டணி வைக்கப்போவதாகவும், அந்தக் கட்சியில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, ஆக. 4:

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று அவரது உடல்நலத்தை விசாரித்தேன். அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. எனது மனைவி, தாயார் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை.

المزيد من القصص من Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டம்: மேற்பார்வைக் குழு ஆலோசனை

பாலினத் தேர்வை தடை செய்யும் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குழு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் இறக்கைகள் உரசி செவ்வாய்க்கிழமை சிறு விபத்து ஏற்பட்டது.

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு: முதல்வர்

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணர்வு

மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மொழிப் போர் தியாகங்கள் குறித்த ஆவண நூல்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

மொழிப் போர் தியாகங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும் ஆவண நூல், சிறப்பு இணையப் பக்கம் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

வரிக் குறைப்பு அறிவிப்பால் பங்குச்சந்தையில் உற்சாகம்!

சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ‘வரலாற்றுத் திருப்புமுனை’

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும், இது வரலாற்றுத் திருப்புமுனை என்றும் மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரிமைகள் பறிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.பி.க்கள் பேட்டி

time to read

1 min

February 04, 2026

Dinamani Madurai

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம்

அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

time to read

2 mins

February 04, 2026

Dinamani Madurai

'டேக் டெவலப்பர்ஸ்' விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல கட்டுமான நிறுவனமான டேக் டெவலப்பர்ஸின் விளம்பரத் தூதராக முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

February 04, 2026

Translate

Share

-
+

Change font size