4 நியமன எம்.பி.க்களின் பங்களிப்புகள்: பிரதமர் மோடி பாராட்டு
July 14, 2025
|Dinamani Karur
மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞர் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோரின் துறைசார் பங்களிப்புகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
புது தில்லி, ஜூலை 13: அவர்களின் நாடாளுமன்றப் பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா: கடந்த 1984-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, கடந்த 2020 முதல் 2022 வரை வெளியுறவுத் துறைச் செயலராகப் பதவி வகித்தவர். கடந்த 2023-இல் ஜி20 இந்தியத் தலைமைக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். அமெரிக்கா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றியவர்.
அவருக்கு புகழாரம் சூட்டி, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'ஷ்ரிங்லா ஒரு ராஜதந்திரி, மதிநுட்பம் கொண்டவர், அறிவுஜீவி. பல ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு முக்கியப் பங்காற்றியவர். அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு பெரிதும் வளம் சேர்க்கும்' என்று கூறியுள்ளார்.
هذه القصة من طبعة July 14, 2025 من Dinamani Karur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karur
Dinamani Karur
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Karur
காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Karur
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Karur
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Karur
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Karur
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Karur
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min
January 04, 2026
Dinamani Karur
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Karur
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min
January 04, 2026
Dinamani Karur
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Translate
Change font size
