Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!

May 07, 2025

|

Dinamani Karur

துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, "கூடுதல் வரிப் போர்" நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.

- முனைவர் டிகே. ஜயராமன்

அண்மைய உலகப் பொருளாதார வரலாற்றில் மிகவும் குழப்பமான மாதம், கடந்த ஏப்ரல் மாதமாகும். அமெரிக்கா இதுபோன்ற ஒரு போரை ஒருபோதும் தொடங்கியதில்லை. அமெரிக்காவின் இந்த வர்த்தகப் போரில் ஏவுகணைகளாக உலகின் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீதான வரி கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வரிகளில், விரைவான மாற்றங்கள் செய்ததன் காரணமாக குழப்பம் ஏற்படுகிறது. இறக்குமதிகள் உள்ளீடுகளாகவோ அல்லது ஏற்றுமதிக்கான இறுதி செய்யப்பட்ட பொருள்களின் உற்பத்திக்கான இடைநிலைப் பொருள்களாகவோ கண்டறியப்படும்போது விலக்குகள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் ஏற்படும் வர்த்தக வரி மாற்றங்கள், ரத்துகள், விலக்குகள் குழப்பத்துக்கு மட்டுமல்லாமல், 'குழப்பம்... குழப்பத்திற்கு மேல் குழப்பம்' என்ற சூழ்நிலைக்கும் வழிவகுக்கிறது.

2024 - ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து இந்த குழப்பத்துக்கான விதைகள் விதைக்கப்பட்டன. தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 -ஆம் தேதி பதவியேற்ற நாளிலிருந்து குழப்பம் தொடங்கியது. ஏப்ரல் 2 -ஆம் தேதி, டிரம்ப் பரஸ்பர இறக்குமதி வரிகள் என்று அழைக்கப்படும் கடுமையான வரிகளை அறிவித்தபோது, அது உச்சகட்டத்தை அடைந்தது. இது உலகம் அனுபவித்து வந்த சுதந்திர வர்த்தகத்தின் அடித்தளத்தை உலுக்கியது. குறிப்பாக சீனாவிலிருந்து, தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. ஏப்ரல் 9 அன்று தற்காலிக 90 நாள்கள் கூடுதல் வரிப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

المزيد من القصص من Dinamani Karur

Dinamani Karur

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Karur

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Karur

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size