கர்நாடக முதல்வர் பதவி: ராகுல் காந்திதான் முடிவு செய்வார்
December 23, 2025
|Dinamani Karaikal
முதல்வர் பதவி தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
-
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மாற்றம் குறித்த குழப்பம் உள்ளூர் அளவில்தான் உள்ளது. இந்தப் பிரச்னை கட்சி மேலிடம்வரை வரவில்லை. உள்கட்சிப் பூசல் தொடர்பான பிரச்னைக்கு உள்ளூர் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, அதற்காக கட்சி மேலிடத்தை குறை சொல்லக்கூடாது, கட்சியைவிட பெரியவர்கள் யாரும் கிடையாது. தனி நபரால் கட்சி ஆட்சிக்கு வரவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மைசூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது:
هذه القصة من طبعة December 23, 2025 من Dinamani Karaikal.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Karaikal
Dinamani Karaikal
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Karaikal
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Karaikal
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Karaikal
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Karaikal
ஜனவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
1 min
January 05, 2026
Dinamani Karaikal
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Karaikal
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Karaikal
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Karaikal
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
January 05, 2026
Dinamani Karaikal
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Listen
Translate
Change font size
