Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

April 12, 2025

|

Dinamani Karaikal

லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப். 11:

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பியுமான அருண் நேரு மற்றும் நேருவின் சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்த, ரவிச்சந்திரன் மயிலாப்பூரிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.22.48 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2021-இல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பண முறைகேடு தொடர்பான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

المزيد من القصص من Dinamani Karaikal

Dinamani Karaikal

Dinamani Karaikal

சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Karaikal

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

May 11, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Karaikal

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Karaikal

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Karaikal

Dinamani Karaikal

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு

ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size