Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

அனுமதி அளித்தால் யூகலிப்டஸ் மரங்களை விரைவில் அகற்றலாம்

July 28, 2025

|

Dinamani Erode & Ooty

சுற்றுச்சூழலை அதிக அளவு பாதிக்கும் யூகலிப்டஸ் என்ற அந்நிய தாவரத்தை வனப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இவற்றை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

- ஜான்சன் சி.குமார்

உதகை, ஜூலை 27:

ஆனால் உள்ளூர் தேயிலை உற்பத்திக்கான எரிபொருளாக இந்த மரங்களை வெட்டி எடுக்க அனுமதி கிடைத்தால் அரசுக்கும் கணிசமான அளவு வருவாய்கிடைப்பதோடு, ஆள்பற்றாக்குறையால் தாமதப்படும் பணிகளும் விரைந்து நிறைவுற்று, வனங்கள் காக்கப்படும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர்களால் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் புகுத்தப்பட்ட தாவரங்களில் யூகலிப்டஸ் மரமும் ஒன்று. முதலில் எரிபொருளுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைகளுக்கும், காகிதம் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்காகவும் தைல மரங்கள் விரும்பிப் பயிரிடப்பட்டன. தைல மரங்களில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. யூகலிப்டஸ் மரங்கள் 200 அடி உயரம் வரை வளரக்கூடியவை.

المزيد من القصص من Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்!

தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார் தவெக பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி தவெக வேட்பாளருமான பி. வெங்கடரமணன். தனது தீவிர பிரசாரத்துக்கு இடையே 'தினமணி' நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்:

time to read

2 mins

April 14, 2026

Dinamani Erode & Ooty

தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் ஆபரணத் தங் கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

ஏப். 27-இல் தேரோட்டம்

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

மகாராஷ்டிரம்: லாரி மீது வேன் மோதி 11 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் சிமெண்ட் கலவை லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட வேனில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

கவனத்தை ஈர்க்கும் களம்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தொகுதி விருத்தாசலம்.

time to read

2 mins

April 14, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'மறுமதிப்பீடு காரணமாகவே தேசிய விளையாட்டு விருதுகள் தாமதம்'

'தேசிய விளையாட்டு விருதுகளை தகுதியானோருக்கு வழங்குவதை உறுதி செய்யும் விதமாக, பரிந்துரைக்கப்பட்டோர் பட்டியலை மறுமதிப்பீடு செய்துவருவதன் காரணமாகவே நடப்பாண்டு விருது அறிவிப்பு தாமதமாகிறது' என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்

'மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன.

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கொல்கத்தாவுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 5ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.

time to read

1 min

April 14, 2026

Dinamani Erode & Ooty

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்

மெக்ஸிகோவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியில், காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

time to read

1 min

April 13, 2026

Dinamani Erode & Ooty

மக்களாட்சியின் மகத்துவம்!

குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தீர்மானிக்கும் அதிகாரமே தேர்தல்.

time to read

2 mins

April 13, 2026

Translate

Share

-
+

Change font size