يحاول ذهب - حر
ராணுவத் தளபதியுடன் டிரம்ப் வர்த்தகப் பேச்சு!
June 20, 2025
|Dinamani Dindigul & Theni
பாகிஸ்தான் ராணுவம் தகவல்
-
இஸ்லாமாபாத், ஜூன் 19: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
அதிபர் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு புதன்கிழமை மதிய விருந்தளித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
هذه القصة من طبعة June 20, 2025 من Dinamani Dindigul & Theni.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
எம்&எம் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
November 18, 2025
Dinamani Dindigul & Theni
ஆய்வுக்காக தங்கக் கவசங்கள் அகற்றம்
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம்
1 min
November 18, 2025
Dinamani Dindigul & Theni
மாற்றம் தந்த வெற்றி!
கடந்த மாதத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப்போட்டியில் கபடிபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, அணியின் துணைத் தலைவராக இடம் பெற்றிருந்தார்.
2 mins
November 18, 2025
Dinamani Dindigul & Theni
ஹசீனாவுக்கு மரண தண்டனை
வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
2 mins
November 18, 2025
Dinamani Dindigul & Theni
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி: ரூ.7,172 கோடி முதலீட்டில் 17 திட்டங்கள்
நாட்டின் மின் னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மின்னணு உதிரி பாகங் கள் உற்பத்தித் திட்டத்தின்கீழ் (இசி எம்எஸ்) ரூ.7,172 கோடி முதலீட் டில் 17 புதிய திட்டங்களுக்கு மத் திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
November 18, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய ஏற்றுமதி 12% சரிவு
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 11.8 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
November 18, 2025
Dinamani Dindigul & Theni
'சிந்தட்டிக்' போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு புதிய வசதி
'சிந்தட்டிக்' போதைப் பொருள்களைக் கண்டறிய போலீஸாருக்கு 'கிட்' வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போதைப் பொருள் தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
2 mins
November 17, 2025
Dinamani Dindigul & Theni
மண்டல-மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது.
2 mins
November 17, 2025
Dinamani Dindigul & Theni
ஆடுகளத்தை விமர்சிக்கக் கூடாது; திறமையை வளர்க்க வேண்டும்
கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், அதன் ஆடுகளத்தின் தன்மை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
1 min
November 17, 2025
Dinamani Dindigul & Theni
உணவே மருந்து!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு எனும் சர்க்கரை நோய். ஒவ்வொரு 10 விநாடிக்கும் சர்க்கரை நோய் தொடர்பாக ஒருவர் உயிரிழக்கிறார். புகைப்பதற்கு அடுத்தபடியாக மாரடைப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய்தான். சிறுநீரக நோய்களுக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் உள்ளது. இப்படி மனித வாழ்வின் தரத்தை வெகுவாகக் குறைக்கக் கூடிய சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. சபை அறிவித்ததுதான் உலக சர்க்கரை நோய் தினம் (நவ.14).
2 mins
November 17, 2025
Translate
Change font size
