Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!

January 18, 2026

|

Dinamani Dharmapuri

"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.

- -சுஜாதா மாலி

அக்கோயிலுக்கு அடையாளமாக விளங்குவது கோபுரம். கோபுரத்துக்குச் சிறப்பு சேர்ப்பது அதில் அமைந்திருக்கக்கூடிய சுதைச்சிற்பங்கள். நமது நாட்டில் சுதைச் சிற்பங்களை மூலஸ்தானத்தில் இருத்தி வழிபடுவதும், கோபுரங்களில் அமைப்பதும் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் வழக்கம். முற்காலத்தில் இவை மரக்குச்சிகளின் கட்டுமானத்துக்கு மேலாக சுண்ணக் கலவையினைப் பூசித் தயாரிக்கப்பட்டன. தற்காலத்தில் மாற்றாக செப்பு அல்லது கலாய் (இரும்பு) கம்பிகளும், மேற்பூச்சாக சிமென்ட் கலவையும் பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார் சுதைச் சிற்பக் கலைஞரான கடாரங்கொண்டான் ஸ்தபதி கார்த்திகேயன். அவருடனான சந்திப்பில் பகிர்ந்த செய்திகள் இங்கே."பல்லவ மன்னர்கள் காலம் வரை குடைவரைக் கோயில்களில் மரம் அல்லது சுதையால் ஆக்கப்பெற்ற சிற்பங்களே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. பின்னாளில்தான் கருங்கல் சிற்பங்கள் வழக்கத்துக்கு வந்தன. சுதா மூர்த்தங்கள் எனப்படும் கருவறைச் சிற்பங்களின் தன்மை வேறு. சுண்ணம், பலவித நாட்டுமருந்துகள் மற்றும் மூலிகைகள் சேர்த்த கலவை என்பதால், அவற்றுக்கு அபிஷேகம் கிடையாது. அவ்வப்போது இடப்படும் சாம்பிராணித் தைலக்காப்பு மட்டும்தான். இன்றளவும் பெரும்பாலான பெருமாள், பைரவர், காளி கோயில்களில் இவ்வகை மூர்த்தங்களே வழிபாட்டில் இருக்கின்றன.

இவற்றின் வடிவாக்க முறையும் ஸ்தபதிகளும் தனி. ஆனால், கோபுரங்களிலும், விமானங்களிலும், மதில் சுவர்களிலும் அலங்காரத்துக்காகச் செய்து வைக்கப்படும் சுதை பொம்மைகள் வேறுவகையானவை.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size