يحاول ذهب - حر
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
January 09, 2026
|Dinamani Dharmapuri
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 49-ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை (ஜன.8)- முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆயிரம் அரங்குகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் இடம் பெறலாம்.
இத்திருவிழா பொங்கல் விடுமுறையில் நடத்தப்படுவது ஒரு பொதுவான நடைமுறை. சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் பயணம், உறவினர்கள் சந்திப்பு, கோயில் விழாக்கள், பாரம்பரியமான மதுரை ஜல்லிக்கட்டு- இதற்கெல்லாம் திட்டமிட்டு போக்குவரத்துக்கு முன்பதிவு செய்கின்றனர்.
பிறமாவட்டங்களிலிருந்து புத்தகத்திருவிழாவுக்காக சென்னைக்கு வர நினைக்கும் வாசகர்கள் கூட்ட நெரிசலால் பயணத்தைத் தவிர்க்கக் கூடும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்களோ, விமானக் கட்டண உயர்வு; டிக்கெட் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் வர இயலாமல் போகலாம். இங்குள்ள மாணவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்லக்கூடும்.
புத்தகத் திருவிழா என்பது அறிவின் திருவிழா. அது மன அமைதி, நேரம், கவனம் ஆகியவற்றை நாடும் ஒன்று. பொங்கல் விடுமுறை காலத்தில், வாசகர்களின் கவனம் இயல்பாகவே சிதறுகிறது. புத்தகங்கள் வாங்க வருகிறார்களா? குடும்பக் கடமைகளுக்கிடையே வேகமாக, ஓடி வந்து ஒரு சுற்று பார்ப்பதற்கு மட்டுமா? என்று பல கேள்விகள் உருவாகலாம். ஆகவே, அனைத்துத் தரப்பிலும் பொங்கல் நேரத்தில் புத்தகத் திருவிழா என்பது வாசகர்களுக்கு சிறிய பின்னடைவே. வரும் காலங்களில் இதில் மாற்றம் செய்யலாம்.
هذه القصة من طبعة January 09, 2026 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!
இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி
மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
2 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி
ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!
200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்
1 min
May 05, 2026
Dinamani Dharmapuri
விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Dharmapuri
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Listen
Translate
Change font size
