يحاول ذهب - حر
மதுரை ஆதீனத்திடம் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை
July 21, 2025
|Dinamani Dharmapuri
மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
-
மதுரை, ஜூலை 20:
மதுரை ஆதீனத்தின் 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மே 2-ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் சென்றார்.
உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது, அவரது கார் லேசான விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து, மாற்று மத அடையாளங்களுடன் வந்தவர்களால் தன்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட சதி என மதுரை ஆதீனம் தெரிவித்தார். இதையடுத்து, ஒரு சில ஆதீனங்களும், அரசியல் கட்சியினரும் கார் விபத்து குறித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கார் விபத்து நேரிட்ட இடத்தில் கொலை முயற்சி சம்பவம் ஏதும் நடைபெற்றதற்கான பதிவுகள் இல்லை எனத் தெரியவந்தது.
உடனடியாக, அந்தப் பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட காவல் துறையினர், கார் விபத்து குறித்து மதுரை ஆதீனம் தவறான தகவல்களைத் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டனர்.
هذه القصة من طبعة July 21, 2025 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
முஸ்லிம்களுக்கென இடஒதுக்கீடு அளிக்க முடியாது
'மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட முடியாது.
1 min
April 17, 2026
Dinamani Dharmapuri
காலிறுதியில் ஸ்வியாடெக், ஸ்விடோலினா
ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
April 17, 2026
Dinamani Dharmapuri
ஆந்திரத்தில் டேங்கர் லாரி-மினி லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் டேங்கர் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
1 min
April 17, 2026
Dinamani Dharmapuri
200 யூனிட் இலவச மின்சாரம், மீனவர்களுக்கு வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு
தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு
1 mins
April 17, 2026
Dinamani Dharmapuri
பதினாறு பேறும் அருளும் பெருமாள்
பண்டைய தமிழ்நாட்டின் வடபகுதியிலும், ஆந்திரத்தின் தென்பகுதியிலும் அமைந்துள்ள நிலப்பரப்பு தொண்டை நாடாகும்.
2 mins
April 17, 2026
Dinamani Dharmapuri
எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்
வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடு முகவர்களுக்கான எண்மச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 'மை-எல்ஐசி', 'சூப்பர் சேல்ஸ் சாதி' ஆகிய 2 புதிய கைப்பேசி செயலிகளை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
April 17, 2026
Dinamani Dharmapuri
ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம் இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்
சென்னையில் தலைமையகம் அமைப்பு
1 min
April 17, 2026
Dinamani Dharmapuri
தொகுதி மறுசீரமைப்பு: முதல்வர் பொய்ப் பிரசாரம் செய்யக் கூடாது
எடப்பாடி கே.பழனிசாமி
1 mins
April 17, 2026
Dinamani Dharmapuri
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடத்துவது போராட்டம் அல்ல; போர்!
முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 mins
April 17, 2026
Dinamani Dharmapuri
மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272
மசோதாக்களை அறிமுகம் செய்தார் மத்திய சட்ட அமைச்சர்
2 mins
April 17, 2026
Translate
Change font size
