Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

May 25, 2025

|

Dinamani Dharmapuri

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

புது தில்லி, மே 24: கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பது நிகழாண்டுதான்.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 8-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பரவலாகப் பெய்யும். பின்னர், செப்டம்பர் 17-ஆம் தேதிமுதல் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெறத் தொடங்கி, அக்டோபர் 15-க்குள் முழுமையாக நிறைவடையும்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் 8 நாள்கள் முன்னதாக மே 24-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டில் பருவமழை மே 23-ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சர்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்

ரஷியா கணிப்பு

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் காலமானார்

தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் (56) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size