Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு

April 13, 2025

|

Dinamani Dharmapuri

மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப்.12:

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவதாகக் கூறி, தமிழக அரசு 2023-இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்.8-இல் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை நீதிமன்றம் நிர்ணயித்தது.

415 பக்க தீர்ப்பு: நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகா தேவன் அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.8) அளித்த இத்தீர்ப்பின் 415 பக்கங்கள் அடங்கிய விரிவான தீர்ப்பின் நகல், உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இரவு பதிவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கும் கால அட்டவணையை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்று கருதுகிறோம். குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை அனுப்பி வைக்கும் ஆளுநரின் பரிந்துரை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவை குறித்து குடியரசுத் தலைவர் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்குரிய காரணங்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாநிலங்களும் ஒத்துழைப்பை வழங்கி, எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டும், மத்திய அரசு அளிக்கும் பரிந்துரைகளை விரைவாகப் பரிசீலிக்க வேண்டும்.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size