يحاول ذهب - حر
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
June 29, 2026
|Dinamani Cuddalore
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
அப்போது, சிங்கப்பூரின் முதல்வராக இருந்தவர் டேவிட் மார்ஷல். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் பிற்காலத்தில் சிங்கப்பூரின் சிற்பி என்று போற்றப்பட்ட லீ குவான் யூ.
சிங்கப்பூரின் முதல்வர் டேவிட் மார்ஷல் 'சட்டப்பேரவையில் விவாதங்கள் நடத்துவதற்கான சட்டப்பேரவை மொழியாக ஆங்கிலம், மலாய், மேண்டரின், தமிழ் ஆகியவை இருக்க வேண்டும்' என்ற முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் லீ குவான் யூ வழிமொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதுவே சிங்கப்பூரில் தமிழுக்குக் கிடைத்த முதல் முக்கிய அங்கீகாரம்.
1965-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடானது. மலாய், மேண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் அதிகாரத்துவ மொழிகளாக விளங்கும் என்றும், மலாய் மொழி தேசிய மொழியாகத் திகழும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.
மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சீனர்கள். அவர்களின் மொழி மேண்டரின். 2024-ஆம் ஆண்டு அரசு எடுத்த கணக்கெடுப்பில் சீனர்கள் 75.6%, மலாய்காரர்கள் 15.1%, இந்தியர்கள் 7.6%. இதில் தமிழர்கள் மொத்த மக்கள்தொகையில் 4.9%. நான்கு மொழிகளும் அதிகாரத்துவ மொழிகள் என்பதும் சம உரிமை பெற்றவை என்பதும் சட்டம்.
ஒப்பீட்டு அளவில் தமிழர்களின் சதவீதம் குறைவு என்றாலும், அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் இடம்பெற்றதற்கான காரணங்களை விளக்கியுள்ளார் லீ குவான் யூ. சிங்கப்பூர் நாட்டின் சுதந்திரத்துக்கும், கட்டுமானத்துக்கும், வளமைக்கும் அன்றிருந்த தமிழர்களின் உழைப்பு அளப்பரியது. இதை முழுமையாக அங்கீகரித்தவர் லீ குவான் யூ. அத்துடன் அங்குள்ள ஆட்சியாளர்களின் பரந்த நோக்கும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயரிய பண்பும் காரணம்.
அனைத்து அரசு அறிக்கைகளும் அறிவிப்புகளும் நான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. அரசு அலுவலகங்களின் பெயர்கள், கல்வி நிலையங்கள், அனைத்து அரசு சார்ந்த அமைப்புகளின் பெயர்கள் நான்கு மொழிகளிலும் உள்ளன.
هذه القصة من طبعة June 29, 2026 من Dinamani Cuddalore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Cuddalore
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Cuddalore
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Cuddalore
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Cuddalore
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Listen
Translate
Change font size
