يحاول ذهب - حر
அதிமுக தவறு செய்கிறது
March 26, 2026
|Dinamani Cuddalore
டாக்டர் கே.கிருஷ்ணசாமி சிறப்பு நேர்காணல்
தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களை மையப்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கக் கூடிய முக்கிய அரசியல் கட்சியான புதிய தமிழகம், வெவ்வேறு காலகட்டங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சி, இந்த முறையும் அதே கூட்டணியில் இடம்பெறும் என்று கருதப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தனித்துக் களம் காணத் தயாராகி வருகிறது. அதற்கான காரணங்களையும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் விளக்குகிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி.
அதிமுக கூட்டணியில் உங்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் உங்களது முடிவு தான் என்ன?
1996 பேரவைத் தேர்தலில் ஓட்டப் பிடாரத்தில் தனித்துப் போட்டி யிட்டு வென்றதில் எங்களது தேர் தல் பயணம் தொடங்கியது. 1998 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக் குகளைப் பெற்று அரசியல் களத் தில் புறக்கணிக்க முடியாத சக்தி யாக உருவானோம். தென் தமிழ் நாட்டில் இன்றும் வலுவாக இருக்கி றோம். கடந்த பேரவைத் தேர்தலில் 60 இடங்களில் தனித்துப் போட்டி யிட்டோம். இந்தத் தேர்தலிலும் அதேபோல் போட்டியிடுகிறோம்.هذه القصة من طبعة March 26, 2026 من Dinamani Cuddalore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Cuddalore
Dinamani Cuddalore
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani Cuddalore
ஆன்டனெலிக்கு 'ஹாட்ரிக்'
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 4-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Cuddalore
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Listen
Translate
Change font size
