Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

சிதம்பரம் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுத்து நூலாக வெளியிட கோரிக்கை

July 29, 2025

|

Dinamani Cuddalore

சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகளை முழுமையாகப் பிரதியெடுத்து நூலாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஜூலை 28:

இந்த விவகாரத்தில் அவர் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வ பதிலை திங்கள்கிழமை வழங்கியிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுப் பிரிவு, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகளை பிரதியெடுத்துள்ளது. அவை முதலாம் ராஜேந்திர சோழன் (1036 பொது ஆண்டு) ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை.

المزيد من القصص من Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஐஓபி லாபம் 43% வளர்ச்சி

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ரெனால்ட் இந்தியா மறுசீரமைப்பு

உலகின் 3ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க அனுமதி கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகியுள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசத்துடனான மகளிர் டி20: தொடரை வென்றது இலங்கை

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

ஸ்லோவாகியாவை வீழ்த்தியது இந்தியா

ஐடிடிஎஃப் உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆடவர் அணி 3-2 என ஸ்லோவாகியாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Cuddalore

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size