Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

முடிவுக்கு வந்த சகாப்தம்!

May 16, 2025

|

Dinamani Cuddalore

வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். தோனி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார்.

வஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங் கூலி, எம்.எஸ். தோனி வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் விராட் கோலி (36) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள்கிழமை (மே 12) அறிவித்தார். இந்தியாவின் 'பேகி ப்ளூ' தொப்பியுடன் 14 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் ஆட்டத்துக்காக மைதானத்தில் இறங்கிய விராட் கோலி விடைபெறும்போது விடுத்த செய்தி இது-

'14 ஆண்டு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத் தொடர்பிலிருந்து விடைபெறுவது அவ்வளவு எளிதானதல்ல. என்னால் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் மைதானத்தில் செய்து காட்டியிருக்கிறேன். எனது எதிர்பார்ப்பைவிட அதிகமாக கிரிக்கெட் எனக்குத் திருப்பித் தந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்கும், என்னுடன் விளையாடியவர்களுக்கும், அதைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி சொல்லி நான் டெஸ்ட் ஆட்டத்திலிருந்து விடைபெறுகிறேன்' என்கிற பதிவு அவருடைய ஷாட்டுகளைப் போலவே துல்லியமாகவும், நளினமாகவும் அமைந்தது.

2014-2022 வரையில் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக 68 ஆட்டங்களில் 40 ஆட்டங்களை வென்றவர் என்கிற பெருமை விராட் கோலிக்கு உண்டு. இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற 36 போட்டிகளில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.

المزيد من القصص من Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size