Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு

March 08, 2025

|

Dinamani Cuddalore

மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

அரக்கோணம், மார்ச் 7: நாட்டின் வளர்ச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) முக்கியப் பங்காற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் ராஜாதித்ய சோழன் பயிற்சி மையத்தில் சிஐஎஸ்எஃப் 56-ஆவது தொடக்க நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

சிஐஎஸ்எஃப் கடந்த 56 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றி வருகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொழில் துறை வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பை சிஐஎஸ்எஃப் இல்லாமல் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

தலைநகர் புது தில்லியில் சிஐஎஸ்எஃப் தொடக்க நாள் விழாவைக் கொண்டாடுவதற்குப் பதிலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விழாவைக் கொண்டாட 2019-இல் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இங்கு இந்த விழா நடைபெற்றுள்ளது.

المزيد من القصص من Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size