يحاول ذهب - حر

திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல் துறை விளக்கம்

December 31, 2025

|

Dinamani Coimbatore

திருத்தணியில் ஒடிஸா இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம், அவர் வடமாநிலத்தவர் என்பதற்காக நிகழ்ந்தது அல்ல என்று தமிழக காவல் துறையின் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கடந்த 27-ஆம் தேதி ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. அவர் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில் பயணம் செய்தபோது, திருத்தணியைச் சேர்ந்த இரு சிறுவர்கள், அவர்களது கூட்டாளிகளான அரக்கோணத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் (அனைவருக்கும் வயது 17) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. இந்த நான்கு சிறுவர்களும் ஒடிஸா இளைஞரைத் தாக்கினர். மேலும், அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி ரயிலில் இருந்து திருத்தணியில் கீழே இறக்கி, ஒரு மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று இரு பட்டாக்கத்தியால் நான்கு பேரும் தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கும்போதே விடியோ எடுத்து, அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் வேலைக்காக வரவில்லை; சுற்றிப் பார்க்கும் நோக்கத்துடன் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

المزيد من القصص من Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Coimbatore

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

அரசுப் பணி முறைகேடு வழக்கு தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Coimbatore

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size