يحاول ذهب - حر
இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்
November 20, 2025
|Dinamani Coimbatore
'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர், ஆர்வலர் கூட்டுக் குழுவின் சார்பில் புதன்கிழமை (நவ. 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
பி.எம். கிஸான் நிதி விடுவிப்பு:
நிகழ்ச்சியில், பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 21-ஆவது தவணையாக 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.
இதில், பிரதமர் மோடி பேசியதாவது: இயற்கை வேளாண்மை இந்தியாவின் இதயத்துக்கு நெருக்கமானது. பொறியியலில் பட்டம் பெற்றவர்களும், இஸ்ரோவில் பணியாற்றி வந்தவர்களும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதையும், அவர்கள் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருவதையும் இங்கு கண்காட்சி அரங்கு அமைத்திருப்பவர்களிடம் உரையாடியதில் இருந்து அறிந்து வியக்கிறேன். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் புத்தொழில் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜிஎஸ்டி குறைப்பால் விவசாயிகளுக்குப் பலன்:
இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. இந்திய வேளாண் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண் கடன் அட்டைத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
هذه القصة من طبعة November 20, 2025 من Dinamani Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Coimbatore
Dinamani Coimbatore
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Coimbatore
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Coimbatore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Coimbatore
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Coimbatore
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Coimbatore
4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி
பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Coimbatore
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

