يحاول ذهب - حر
அமெரிக்காவில் 'மதுரை'
November 09, 2025
|Dinamani Coimbatore
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தின் தலைநகரான பிலடெல்பியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கலைப்பொருள்கள் உள்ளன. மிக அழகுடனும், கம்பீரத்துடனும் காட்சி அளிக்கும் இதன் ஒரு பிரிவு தெற்காசிய கலைப்பொருள்களைக் கொண்டதாகும். இந்தப் பிரிவில் மதுரை மாநகரில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயிலிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்டபத்தின் பகுதியை மிக அழகாகக் காட்சிக்கு வைத்துள்ளனர். அந்த மண்டபம் பற்றிய குறிப்பும் அருகிலேயே உள்ளது.
இந்த மண்டபத்தில் நுழைந்து நடுவில் அமர்ந்து, கலைநயத்துடனும் அழகுடனும் உள்ள நாயக்கர் காலச் சிற்பங்களை ரசித்து மகிழ இருக்கைகளை அமைத்துள்ளனர்.
பிலடெல்பியாவைச் சேர்ந்த அடிலைன் பெப்பர் கிப்சன், அவரது கணவர் தியோடர் மார்ஷல் இருவரும் தேனிலவுக்காக 1913-இல் இந்தியா வருகின்றனர். மதுரைக்கு வந்த போது, மண்டபத்திலிருந்து இடிந்து விழுந்த சிற்பங்களுடன் உடைந்த கல்தூண் பகுதிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதை அவர்கள் 1919-இல் பிலடெல்பியா அருங்காட்சியகத்துக்கு அளித்தனர்.
'இந்தச் சிற்பங்கள் மதுரை கூடல் அழகர், மதனகோபால சுவாமி கோயில் வளாகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையாக உள்ளன' என்ற குறிப்பும் அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது. இந்த மண்டபம் தொடர்பான செய்திகள் அடங்கிய 'கற்களின் கதை’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
மண்டபம் 26 தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தூண்களில் காணப்படும் சிற்பங்கள் முகம், கை, கால் உடைந்திருந்தாலும் மதுரை நாயக்கர் கால சிற்ப - கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
هذه القصة من طبعة November 09, 2025 من Dinamani Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Coimbatore
Dinamani Coimbatore
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Coimbatore
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Coimbatore
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Coimbatore
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Coimbatore
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Coimbatore
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Coimbatore
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Coimbatore
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Coimbatore
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Listen
Translate
Change font size
