يحاول ذهب - حر

வாசிப்பை நேசிப்போம்

June 19, 2025

|

Dinamani Coimbatore

இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்புப் பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும்.

இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக, அவற்றுடன் இணைந்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும், அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற போட்டிகளையும் காண முடிந்தது. அத்தகைய இனிமையான நினைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு உள்ளனவா?

சிறு வயதிலேயே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தற்போதைய சூழ்நிலையில் நேரமின்மை காரணமாக, வாசிப்பின் முக்கியத்துவம் குறைந்து வருவது நல்லது அல்ல.

சிறந்த புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை உணர ஆரம்பித்தால், நம் வருங்கால இளைய தலைமுறை முகநூலில் நேரத்தை விரயமாக்காமல், நட்பைத் தேடாமல், நூலகங்களில் அந்த இனிய நட்பைக் கண்டறியலாம். வாசிப்பு என்பது மதிப்பெண்களுக்காக பள்ளிகளில் தரும் பாடப்புத்தகங்களைப் படிப்பது அல்ல; பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை ஒவ்வொருவரிடத்திலும் வளர்த்தெடுக்க உதவும்.

ஒரு புத்தகம் எக்காலத்திலும் தன்னுடைய சிந்தனையிலும், கருத்திலும் மாறுவதில்லை. நம்மை அறிவுள்ள, பண்புள்ள மனிதனாக சிறந்த புத்தகங்கள் மாற்றுகின்றன. நமக்குத் தேவையான பல தகவல்களைப் பெற நாம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தக வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவை நம் வாழ்நாளில் தேவையானபோது பயன்படுத்திக்கொள்ள முடியும்.

المزيد من القصص من Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 48 பேர் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர்.

time to read

1 mins

January 18, 2026

Dinamani Coimbatore

கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!

\"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.

time to read

2 mins

January 18, 2026

Dinamani Coimbatore

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வங்கதேசத்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திருக்குறள் காட்டும் அரசியல் நெறி

உலக மொழிகளில் தமிழ் மொழியில் இருப்பதுபோல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதலில் கூறியவர் வீரமாமுனிவர்.

time to read

2 mins

January 18, 2026

Dinamani Coimbatore

மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...

\"மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்து திலும் எனக்கு அதிக அளவில் விருப்பம்.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே...

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய பூச்சியினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்த உயிரினமே கொசுவாகும்.

time to read

1 mins

January 18, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.

time to read

1 min

January 18, 2026

Dinamani Coimbatore

‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’

இந்தோனேசியாவில் ஜகார்தாநகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.

time to read

3 mins

January 18, 2026

Dinamani Coimbatore

ஜீவாவின் சுவாசம் தமிழ்!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.

time to read

3 mins

January 17, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

58 பேர் காயம்

time to read

1 mins

January 17, 2026

Translate

Share

-
+

Change font size