Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

April 25, 2025

|

Dinamani Coimbatore

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

- கோதை ஜோதிலட்சுமி

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உன்னதமான அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிடுகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தகம், இளைஞர் நலன் இவற்றில் கவனம் செலுத்தும் முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகநாடுகள் மீது வர்த்தக வரிகளை மாற்றி அமைத்துள்ளார். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களே இல்லாத தீவுகள்கூட, வெள்ளை மாளிகையின் வரி விதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனப் பலநாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. பென்குயின்கள் மட்டுமே வாழும் ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்கள் என்றாலும் அங்கே மனிதர்களே இல்லை.

அமெரிக்க வர்த்தக செயலாளர் இதற்கு விளக்கமளித்துள்ளார். வர்த்தகத்தில் குறுக்குவழிகளை மூடுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீவுகள் வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலம் அமெரிக்காவை அடைவதைத் தடுப்பதற்காகவே ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஆஸ்திரேலியா இதை அவசரமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்கிறது. தொழிலதிபராக இருந்த டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை நெறிப்படுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. வரிப் பட்டியலில் எந்தப் பகுதியாவது விலக்கு அளிக்கப்பட்டால் அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பார்கள் என்பது டிரம்ப்பின் பார்வையாக உள்ளது.

المزيد من القصص من Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

நஹித் ராணா அபாரம், தன்ஸித் ஹசன் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

March 12, 2026

Dinamani Coimbatore

தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!

கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி

time to read

2 mins

March 11, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வெற்றி இன்றி வெளியேறியது இந்தியா

மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

March 11, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திமுகவின் தவறான நிர்வாகம்- நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

திருச்சி வருகைக்கு முன் பிரதமர் மோடி விமர்சனம்

time to read

1 min

March 11, 2026

Dinamani Coimbatore

தமிழகம், கேரளத்தில் ரூ.16,450 கோடி திட்டங்கள்

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

March 10, 2026

Dinamani Coimbatore

7 மாநிலங்களில் 26 பேர் தேர்வு

தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார், மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சர் ராமதாஸ் அதாவலே உள்பட ஏழு மாநிலங்களிலிருந்து 26 பேர் மாநிலங்களவை எம். பி. க்களாக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

March 10, 2026

Dinamani Coimbatore

மாற்றம் பெறும் கேரளம்!

இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

time to read

3 mins

March 10, 2026

Dinamani Coimbatore

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

March 10, 2026

Dinamani Coimbatore

புதுச்சேரியில் 63,000 குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5,000

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.

time to read

1 min

March 10, 2026

Dinamani Coimbatore

துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.

time to read

1 min

March 10, 2026

Translate

Share

-
+

Change font size