يحاول ذهب - حر
ஆல்பைன் எஸ்.ஜி. பைபர்ஸ் சாம்பியன்
December 24, 2025
|Dinamani Chennai
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 3-ஆவது குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில், ஆல்பைன் எஸ்.ஜி. பைப்பர்ஸ் - நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
-
இறுதிச்சுற்றில் பைப்பர்ஸ் 8.5-3.5 என்ற புள்ளிகள் கணக்கில் கிங்ஸை வென்றது. இதனால் தொடர்ந்து 2 முறை சாம்பியனாகிய கிங்ஸின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
هذه القصة من طبعة December 24, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்தார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
கர்நாடகம்: சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பெலகாவியில் சர்க்கரை ஆலை கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
January 09, 2026
Dinamani Chennai
ஆதார் சேவைகளுக்காக ‘உதய்’ அடையாளச் சின்னம் அறிமுகம்
ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிமையாக தெரிந்துகொள்ள 'உதய்' என்ற அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆருக்கு எதிரான மனுக்கள்: இறுதி விசாரணை ஜன.13-க்கு ஒத்திவைப்பு
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
January 09, 2026
Dinamani Chennai
அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை
உச்சநீதிமன்றம் விளக்கம்
1 mins
January 09, 2026
Dinamani Chennai
காஸா போர் நிறுத்த உயிரிழப்பு 425-ஆக உயர்வு
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகும் கடந்த சுமார் மூன்று மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425-ஆக உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
